Home / Blog
Blog
அழகு + ஆரோக்கியம் ஓர் ஆயுர்வேத மருத்துவரின் அனுபவக் குறிப்புகள்
எப்போது சந்தித்தாலும் அப்போதுதான் பூத்த ரோஜா போல ‘ஜில்’லென்று படு ஃப்ரெஷ்ஷாக இருப்பார் பிரபல ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜயபால். அது மட்டுமல்ல; உதடுகளில் உற்சாகமான புன்னகை; கனிவான பேச்சு; சுறுசுறுப்பான நடவடிக்கைகள் என்று அவரைப் பார்த்தாலே பாதி வியாதி பறந்துவிடும் என்பது நிஜம்.